Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
அனுஷ்காவுடன் இருக்கும் ஆண் யார் தெரியமா?

SooriyanFM Gossip - அனுஷ்காவுடன் இருக்கும் ஆண் யார் தெரியமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,200 Views
நடிகை அனுஷ்கா பாகுபலி, பாகமதி படங்களுக்கு  பெரிதளவில் வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். அவரும் கதாநாயகியை  மையப்படுத்திய கதைக்காக காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் அவரது  திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தார் செய்கிறார்கள்.

அதே வேளையில் அவர் சில வருடங்களாக உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார். யோகாவில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர் ஆஸ்திரியா நாட்டில் சிறப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் உடல் எடை மெலிந்து மீண்டும் இளமைக்கு திரும்பிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவருடன் ஒரு ஆண் ஒருவர் இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அவரின் காதலரா என பல கேள்விகளை முன் வைத்தார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அவரின் பெயர் Luke Coutinho என்பதாம். அவர் ஒரு உடல் வள ஆலோசகராவார் . தற்போது கூடுதல் தகவல் யாதெனில் தன் நிறுவனத்திற்கு அனுஷ்காவை அவர் விளம்பர தூதராக நியமித்துள்ளதாக தெரியவருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top