Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த சவால் அறிவிப்பு.

Sooriyan Gossip - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த சவால் அறிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

558 Views
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியை எங்கு வைத்துக்கொள்ளலாம் என்று இந்தியா தம்மிடம்  கேட்கும் நிலை வரும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநா் Wasim Khan  சவால் விடுத்துள்ளார். 

கடந்த 2008ம் ஆண்டு மும்பை நகரில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே மிக பெரிய குரோதத்தையும் பிளவையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தோடு பாகிஸ்தான் அணியுடன் தனிப்பட்ட தொடரில் பங்கேற்பதில், இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர்த்து வந்தது. எவ்வாறான போதும் ஐசிசி நடத்தக்கூடிய தொடா்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.

2008 ஆம் ஆண்டுடன் தீவிரவாத தாக்குதல் நின்றுவிடவில்லை. மீண்டும் 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது இலங்கை வீரா்கள் மீதும் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக சா்வதேச கிரிக்கெட் வீரா்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான நிலைமை உருவாகியது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக எந்த அணியும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநர் Wasim Khan கூறுகையில், இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இருநாட்டு அணிகளுக்கு இடையேயான போட்டியை எங்கு நடத்தலாம் என்று அவா்களே கேட்கும் நிலை விரைவில் உருவாகும் என்று தொிவித்துள்ளாா். இதற்கு இந்திய கிரிக்கெட் அணித் தரப்பில் என்ன பதில் கூறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top