Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
அந்த ஒரு வார்த்தையில், திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து

Sooriyan Gossip - அந்த ஒரு வார்த்தையில், திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,691 Views
திருமணமாகி மூன்றே நிமிடத்தில் கணவன் - மனைவி விவாகரத்து  பெற்ற சம்பவம்  ஒன்று, குவைத் நாட்டில் பதிவாகி உள்ளது. 

இப்போதெல்லாம் திருமணம் என்பது கூட ஒரு விளையாட்டு நிகழ்வு போன்றே மாறி விட்டது. அண்மையில் குவைத் நாட்டில் இளம் ஜோடி ஒன்று, நீதிபதியின் முன் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வு நடைபெற்ற சிறிய நொடிகளிலேயே குறித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் கருத்து முரண்பாடு உருவாகியது.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த பெண்ணின் கணவர் மனைவியை "முட்டாள்" என்று திட்டியுள்ளார். திருமணமான சில நொடிகளிலேயே கணவர் அநாகரிகமாக நடந்து கொண்டமை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி, திருமணத்தை நடத்தி வைத்த அதே நீதிபதியிடம் உடனடியாக திருமணத்தை ரத்து செய்யும்படி கூறினார். அதிர்ச்சியடைந்த நீதிபதி வேறு வழியின்றி திருமணமான 3 வது நிமிடங்களில் அவர்களது திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்டு விவாகரத்து அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுபோன்ற சம்பவம் குவைத் வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் குறித்த பெண்ணையும் ஆணையும் சமூக வலைத் தளங்களில் பலரும் கோபத்தில் வறுத்தெடுத்து வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top