Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
''கண்ணை நம்பாதே'' படத்தில், உதயநிதியுடன் இணைகிறார் ஆத்மிகா.

Sooriyan Gossip - ''கண்ணை நம்பாதே'' படத்தில், உதயநிதியுடன் இணைகிறார் ஆத்மிகா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

321 Views
கடந்த பெப்ரவரி  4 ஆம்  திகதி பட பூஜையுடன் ஆரம்பமாகிய திரைப்படம் "கண்ணே கலைமானே". இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமாக "கண்ணை நம்பாதே". 

சஸ்பென்ஸ் - க்ரைம் - த்ரில்லர் என சட்டு மிரட்டலாக உருவாகும் இந்தப் படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N.ரஞ்சித் குமார் இந்த படத்தை தயாரிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஆத்மிகா இணைகிறார்.

நகைச்சுவைக்கு நடிகர் சதிஷ் என்ற போதிலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் ஏனைய துணை நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் கூறப்படுகின்றது.

அத்துடன் சாம் சி.எஸ். இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத் தொகுப்பு வேலையில் ஈடுபடுகின்றார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top