Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
பூச்சிகளின் அழிவு, மனித உயிருக்கு அச்சுறுத்தல்!

Sooriyan Gossip - பூச்சிகளின் அழிவு, மனித உயிருக்கு அச்சுறுத்தல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில், மனித செயல்பாடுகளால் இயற்கையானது மிகவும் பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை, யாருமே மறுக்க முடியாது.

இந்த நிலையில், இன்னும் ஒரு நூற்றாண்டு காலகட்டத்திற்குள், உலகில் உள்ள அனைத்து பூச்சி இனங்களும், ஒட்டுமொத்தமாக அழியலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது.

முக்கியமாக , இந்த நிலை தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், மிகவும் மோசமான விளைவுக்கு வழிவகுக்கும். ஏன்... மனித இனம் வாழ்வதே கேள்விகுறியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீவிர விவசாயம்தான்,இதற்கு முதன்மையான காரணமாகும் என்றும், பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகள் எனவும், மேலும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு 2.5 சதவீதத்தில், இந்த அப்பாவிப் பூச்சிகள் இறக்கப்படுவதாக, மேலும் கூறப்படுகிறது.

இப்படியே சென்றால் மனித இனத்தின் முடிவு ?
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top