Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
தளபதி 63 இல் 100 குழந்தைகள் தளபதியோடு நடனம்

SooriyanFM Gossip - தளபதி 63 இல் 100 குழந்தைகள் தளபதியோடு நடனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

772 Views
தளபதி 63 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம், மிகவும் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நடைபெற்று வருவதாக, திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
இயக்குனர் அட்லியின் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட , பல பிரபலங்கள் நடிக்கின்றனர் என்பது நாம் அறிந்த விடயம்.


அதுமட்டுமல்லாமல் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்பதும் உற்சாகமான விடயம்.திரைப்படத்தை இந்தத் தீபாவளிக்கு வெளியிடவும் திரைப்படக் குழு தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இப்போது தகவல் யாதெனில், பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து,அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும், 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை, படக்குழு அட்டகாசமாக அதிரடியாக படமாக்கியுள்ளதாகவும் தகவல்.


அதுமட்டுமில்லாமல், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரத்தை செலவிட்டதாகவும், அவர்களுடன் செல்ஃபி எடுத்து சந்தோஷமாகப், பேசி மகிழ்ந்ததாகவும் , தகவல் வெளியாகி உள்ளமையினால், தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top