Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
ஹிட்லர் வரைந்த ஓவியதிற்கு நேர்ந்த கதி!!

SooriyanFM Gossip - ஹிட்லர் வரைந்த ஓவியதிற்கு நேர்ந்த கதி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

174 Views
சர்வாதிகாரியான ஹிட்லர் வரைந்த ஓவியம் ஏலத்தில் விலைபோகாத சம்பவம், பல ஓவியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லர் பல அராஜக செயற்பாடுகளில் ஈடுபட்டு உலக மக்கள் மத்தியில் தான் ஒரு சர்வாதிகாரி என அடையாளபடுத்தினார். இவரின் சர்வாதிகார செயற்பாடுகள் உலக தலைவர்களையே கதிகலங்க வைத்தது. ஹிட்லர் சர்வாதிகாரியாக இருந்தாலும், ஓவியம் வரைவதிலும் வல்லவராக திகழ்ந்தார்.

முதலாவது உலகப் போருக்கு முன்னர்வரை வறுமைப்பிடியில் இருந்த ஹிட்லர் 2,000 ஓவியங்கள் வரை வரைந்ததாக கூறப்படுகின்றது. ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் ஏலத்துக்கு விடப்படும். இப்படி இருக்க, ஜேர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் வாடிக்கையாளர்களால் ஹிட்லரின் ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டிருந்தும், அது ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து ஜேர்மனி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ''ஹிட்லர் வரைந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டொலராக இருந்தது'' என்று செய்தி வெளியாகி இருந்தது. பலருக்கும் இந்தச் செய்தியை பார்த்து பெரும் அதிர்ச்சி. இந்த நிலையில் எதற்காக ஓவியம் விற்பனை செய்யப்படவில்லை என்ற காரணம் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்ற செய்தி பரவியதன் காரணமாகவே, குறித்த ஓவியம் விற்பனையாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top