Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
ஜமால் கஷோக்கி கொலை தொடர்பில் உண்மை வெளிவரும் - சவுதி தரப்பில் நம்பிக்கை !!

SooriyanFM Gossip - ஜமால் கஷோக்கி கொலை தொடர்பில் உண்மை வெளிவரும் - சவுதி தரப்பில் நம்பிக்கை !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை வழக்கில் உண்மையை கண்டறிவோம் என்று சவுதி தரப்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

ஜமாலை சவுதி அதிகாரிகள்தான் கொலை செய்துள்ளனர். இந்த கொலையை செய்தார்கள் என்ற சந்தேகத்தில், 11 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொலை செய்யப்பட்டுள்ள ஜமாலின் உடல் பாகங்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பில் எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த மர்மக் கொலை குறித்து துருக்கிய அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஜமாலின் உடல் பாகங்களை தேடி விசாரணைகளை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைகளின் அடிப்படையில் நாம் உண்மையை கண்டறிவோம் என்று அவர் கூறினார்.

இது இவ்வாறு இருக்க, பத்திரிகையாளர் ஜமால், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதலாவது அறிக்கையை, கடந்த வாரம் வெளியிட்டது. ஐ நாவின் அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர் என்று , துருக்கி அரசாங்கம் இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் இழுத்தடிப்பு செய்துள்ளது
என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனிடையே ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஜமாலை கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top