Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
அட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க? - அதிர்ச்சியடைந்த இளைஞர்கள்.

SooriyanFM Gossip - அட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க? - அதிர்ச்சியடைந்த இளைஞர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,433 Views
சக்கரைகட்டி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, பாலா இயக்கத்தில் பரதேசி படங்களில் நடித்திருந்தார்.

பின் காவிய தலைவன் படம் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்து வந்தவர் தற்போது காஞ்சனா 3 படம் மூலம் மீண்டும் தமிழில் வரப்போகிறார் என்பது ஒரு செய்தி.

இந்நிலையில் 'ஃபிலிம் ஃபேர்' விருதுகள் விழா ஒன்றில் உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படம் இளைஞர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தை அவரே தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top