Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
தல OR மிஸ்டர் லோக்கல்? ஒரு கை பார்க்கலாம்!

Sooriyan Gossip - தல OR மிஸ்டர் லோக்கல்? ஒரு கை பார்க்கலாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

933 Views
குறுகிய காலகட்டத்துக்குள் மிகப் பிரபலமானவர் தான் நம்ம சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் லோக்கல் திரைப்படம், மே மாதம் 1 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகியுள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் உற்சாகத்தில் இருக்கிறாராம். இப்படத்தின் , பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாகவே, சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால், நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. அதுவும், இது ராஜேஷின் திரைப்படம் என்பதால் ,நகைச்சுவை இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், திரைப்படத்தை வெளியிடும் திகதி குறித்து, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, மே மாதம் முதல் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,நம்ம தல அஜித்தின் பிறந்ததினத்தில் தான் , தல 59 படமும் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது.

எனவே, சொன்னபடியே இரண்டு படங்களும் ஒரே திகதியில் வெளியாகுமா, அல்லது திகதிகளில் மாற்றம் ஏற்படுமா எனத் தெரியவில்லை .பார்க்கலாம்! மிஸ்டர் லோக்கலா அல்லது தல 59 ஆ என!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top