Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.

SooriyanFM Gossip - 28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,749 Views
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா மாவட்டத்தை சேர்ந்த  முகமது முஸ்தபா என்ற 70 வயது முதியவர்,  நஜ்மா பிபி என்ற 28 வயதான இளம்பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார்.  முஸ்தபாவுக்கு இது இரண்டாம் திருமணமாகும்.  அவர் தனது இரண்டாவது மனைவியான நஜ்மாவுக்கு  70000 ரூபாய் பணத்தையும் தனது முதல் மனைவியின் தங்க நகைகளையும் பரிசளித்துள்ளார்.   

இந்த நிலையில் திருமணம் முடித்த மறுநாள், நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில், தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து விட்டு, வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களையும், பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த முஸ்தபாவுக்கு, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து தனது மனைவி குறித்து, முஸ்தபா அப்பகுதி காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top