Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
நடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்!

SooriyanFM Gossip - நடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,978 Views
திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா அமர்ந்திருந்த சொகுசு வாகனம் ஒன்று, இந்திய காவல்துறை உயர் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் Caravan என்ற வாகனத்தைபயன்படுத்துவது வழக்கம். இது Vanity Van என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது அளவில் மிகப் பெரியதாக இருக்கும் வாகனம். அத்துடன் படுக்கை, ஏசி என பல்வேறு சொகுசு வசதிகளும் இடம்பெற்றிருக்கும். சினிமா படப்பிடிப்புகளுக்கு தயாராகவும், உணவு உண்ணவும், படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தை சொகுசாக கழிக்கவும், வேனிட்டி வேன்களை திரையுலக நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு நயனும் படப்பிடிப்பின் போது, அந்த வாகனத்தில் இருந்துள்ளார். அப்போதே இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள கலம்சேரி என்ற பகுதியில், சினிமா நயனின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் அங்கு இருந்த நயனின்ொகுசு வாகனத்தை அவர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மலையாள சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top