Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
இது கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...

SooriyanFM Gossip - இது கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

178 Views
பழங்காலத்தில் வாழ்த்த பெண்களை, வீரப்பெண்மணிகள் என்று கூறுவார்கள். காரணம் மிகப்பெரும் பிரசவ வலியை ஒரு ஆணால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அந்த வலியை தாங்கிக்கொள்வது மாத்திரமன்றி, சாதாரணமாக சுகப்பிரசவத்தின் மூலம், குழந்தையை பெற்றெடுக்கும் வல்லமை அக்கால பெண்களிடம் இருந்தது. 

எனினும் இப்போதுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்றாலே மிகப்பெரும் சவாலாக உள்ளது. முறையற்ற உணவு பழக்கவழக்கங்களே அதற்கான முக்கிய காரணமாகும். அது மாத்திரமன்றி இன்றுள்ள கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில் பல உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றுகின்றன.

குறிப்பாக இக்கால கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் அதிகமாக உள்ளது. இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள குழாயில் அளவுக்கு அதிகமாக ஏற்படும் தளர்வினால், மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும் கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராமல் தவிர்த்துக்கொள்ள முடியும்.
சில பெண்களுக்கு இரவில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தூக்கம் இல்லாத நிலை ஏற்படும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்து விட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும்.

வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். இதனால் கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top