Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
நடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.

SooriyanFM Gossip - நடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,937 Views
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  24 ஆம் திகதி, நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த திருமண நிகழ்வு நிறைவடைந்ததும், தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அறைக்கு சென்ற நிலையில், மர்மமான முறையில், அவர் மரணித்தார். இவரது இழப்பு, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இவரது மறைவுக்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், ஸ்ரீதேவியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 24 ஆம் திகதி, அனுஷ்டிக்கப்படவுள்ளது. எனினும் ஸ்ரீதேவியின் நட்சத்திரப்படி, அவருக்கு நேற்று திதி கொடுக்கப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நேற்று காலை, திதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில் நடிகர் அஜித்குமார், அவரது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். இந்த பூஜையில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், அவரது பிள்ளைகள், இந்தி நடிகர் அனில்கபூர் மற்றும் உறவினர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top