Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
அழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....???

Sooriyan Gossip - அழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,657 Views
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கும் திரை ஜாம்பவானும், பல்துறைக் கலைஞனுமான 'உலகநாயகன்' கமல்ஹாசன் சினிமாவே தன் உலகம் என்று வாழ்ந்திருக்க, அவரது மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் தந்தையின் பெயர் சொல்லுமளவுக்கு நடிப்பில் புகழ் பெறவில்லை. பெரும் திரையுலகப் பின்னணியை கொண்டமைந்த கமல் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் பிள்ளைகளாகப் பிறந்திருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாத வாரிசுகள் இவர்கள்.

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் திரையுலகில் நுழைந்த வேகத்திலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெகு மும்முரமாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில், மும்பையில் வளர்ந்ததால் 'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகில் நடிகையாகும் வாய்ப்பைப் பெற்ற அக்‌ஷரா ஹாசன், 2015ம் ஆண்டு தனுஷ் நடித்த "ஷமிதாப்" திரைப்படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார். இவர் நடிக்க வந்து 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தற்போது வரைக்கும் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அவரை அணுகவில்லை. இருந்தும், தமிழில் 'தல' அஜீத் நடித்த "விவேகம்" படத்தில் நடித்ததுடன் தற்போது சீயான் விக்ரமின் "கடாரம் கொண்டான்" படத்திலும் நடிக்கும் வாய்ப்பை தனதாக்கியுள்ளார்.

ஆனாலும், வாய்ப்புக்கள் அதிகளவில் அக்‌ஷராவை தேடி வராமைக்கான காரணம், நடிகைக்கான மேக்அப் விஷயத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை என்று சொல்லப்படும் அதே நேரம், அக்‌ஷரா நடித்த படங்களில் அவரது திறமையை வெளிப்படுத்தும் சிறப்பான கதாபாத்திரம் வந்தமையவில்லை. அத்துடன், அக்கா ஸ்ருதி ஹாசன் போன்று கவர்ச்சி காட்சிகளில் நடிக்காமல், கவர்ச்சி நடிப்பை ஒதுக்கி வைத்ததும் கூட வாய்ப்புப் பஞ்சத்துக்குக் காரணமாக இருக்குமோ என்ற சிந்தனையும் அக்‌ஷரா மனதில் துளிர் விடத்தொடங்கியுள்ளதாம்.

இந்தநிலையில், எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துள்ள அக்‌ஷரா ஹாசன், அசத்தலான மேக்அப் மற்றும் கவர்ச்சி மூலம் எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளதோடு, அண்மையில் தான் கலந்துகொண்ட ஒரு விழாவில் தனது முயற்சிக்கான பலனையும் பெற்றிருக்கின்றார் அக்‌ஷரா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top