Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
அனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்

Sooriyan Gossip - அனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,852 Views
நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிட பணிகள்  முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்தார். அவர் வரலட்சுமியை காதலித்து வருவதாகவும்  வதந்திகள் சுற்றி வந்தன. எனினும்   இருவரும் அதை மறுத்தனர்.

அதன் பின் ஒரு வழியாக விஷால் தான் காதலிக்கும் பெண் பற்றி அறிவித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த நீண்ட நாள் நண்பியான அனுஷா என்கிற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று காதலர் தின வாழ்த்து சொல்லும் விதமாக விஷால் தன் காதலி அனுஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top