Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா!

SooriyanFM Gossip - சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

244 Views
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படத்தில், கதாநாயகியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் என சொல்லப்பட்டது.ஆனால் ,இப்போது நயனுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும்,கதை இதுதான் என நயனுக்கு கூறியதாகவும் , எதற்கும் யோசித்து சொல்கிறேன் என்று அம்மணி கூறியதாகவும், சினி உலகில் தகவல்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற குறிக்கோளிலில் இருக்கும் நயன், ரஜினிக்காக கொள்கையை தளர்த்துவாரா... அல்லது, இறுக்கமாகவே இருப்பாரா எனப் பார்க்கலாம்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top