Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
ரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

SooriyanFM Gossip - ரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

167 Views
தற்போது, ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் ரிஸு பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கிறது.

பேபி வைப்ஸ், ஸ்கின் கேயார் வைப்ஸ் போன்றவற்றை பலரும் உபயோகப்படுத்தி வருகின்றார்கள். பயணங்களின் போது தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத வேறு சில சந்தர்ப்பங்களில் இந்தவைப்ஸ் மற்றும் ரிஸுவை பலரும் பயன்படுத்துகின்றார்கள். மேக்கப்பை நீக்குவதற்கு, சருமம் வறண்டு காணப்பட்டால் முகத்தில் ஈரலிப்பை ஏற்படுத்த பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வைப்ஸ் இருக்கிறது.

இவற்றை பயன்படுத்த இலகுவாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது. ஸ்கின் கேயார் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கிறன. எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும் என்ற விடயம் நம்மில் பலருக்கு தெரியாது.

தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது தோலில் பாதிப்பையே உண்டாக்கும்.

வைப்ஸில் இருக்கும் அல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது விரைவாக தோலில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும். ஆகவே தவிர்க்க முடியாத சமயங்கள் மட்டுமே வைப்ஸை பயன்படுத்தி, முடிந்தளவு பாவனையை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top