Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
காதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்

SooriyanFM Gossip - காதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

265 Views
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங் பர்மர் என்ற திருநங்கையை 2 வருடமாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்துள்ளார்.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, திருநங்கையான ஜெயா சிங் பர்மரை, இந்து முறைப்படி திருமணம் செய்து ஜுனைத் கான் அசத்தியுள்ளார். மேலும் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது குடும்பம் இந்த திருமணத்தை ஏற்க வேண்டும் எனவும், அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் ஜெயாவுடன்தான், தான் வாழப் போவதாக மணமகன் ஜூனைத்கான் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜுனைத்தின் பெற்றோர், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே என்றாவது ஒருநாள் அவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக, மணமகள் ஜெயா சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top