Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
இந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா !

SooriyanFM Gossip - இந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
பண மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய பிரதமர் மோடியை நோக்கி கேள்விகளை தொடுத்துள்ளார்.
இந்திய வங்கிகளில் இந்திய ரூ. 9,000 கோடி அளவில் கடன் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிய விஜய் மல்லையா மீது, பண மோசடி தொடர்பில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த பண மோசடி காரணமாக சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் "நான் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகிறது. அப்படியானால், நீதிமன்றங்கள் முன்பாக இந்திய ரூ.14000 கோடி சொத்துக்கள் இருப்பதாக எப்படி வெளிப்படையாக தெரிவிக்க முடியும்? என்று கேள்வி கேட்டவர், ஊடகங்கள் தவறான தகவலை வெளிப்படுத்தி வருகின்றன என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த கடனை மீண்டும் தருவதாக தெரிவித்திருந்த போதும் அதனை ஏற்றுக் கொள்ளும்படி வங்கிகளுக்கு பிரதமர் மோடி ஏன் அறிவுறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நான் மேசை மீது தூக்கி வைத்த பிறகும் அந்த பணத்தை திரும்ப பெற வங்கிகளுக்கு ஏன் அறிவுறுத்தவில்லை.

அப்படி ஏற்றுக்கொண்டால், கிங்பிஷருக்கு கொடுத்த முழு கடனையும் மீட்டுவிட்ட பெருமையை பிரதமர் பெற்றுக்கொள்ளலாமே என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top