Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
ஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா?

SooriyanFM Gossip - ஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views
ஆண் தன்பாலின உறவாளர்கள் ஜப்பானில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண் தன்பாலின உறவாளர்கள் ஆகிய தங்களின் திருமணத்தை ஜப்பானிய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்றுகோரி, இவர்கள் தமது கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் அவர்கள் தொடர்ந்துள்ளனர்.

இந்த போராடட்டத்தில் கலந்துகொண்டிருந்த கென்சி ஐபா என்பவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது ''ஜப்பானில் உள்ள அனைத்து பாலியல் சிறுபான்மையினருடனும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபடுவேன். கடந்த 2013 ஆம் ஆண்டு கொசுமி என்னும் ஆண் நண்பரை மணந்துகொண்டேன். எங்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க ஜப்பான் அனுமதி அளிக்க வேண்டும்.

எங்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நாங்கள் நிஜத்தில் தம்பதியாக வாழ்ந்தாலும் சட்டப்படி நண்பர்களாகவே இருக்கிறோம். அதனால் காத்திருப்பதைவிட செயலாற்ற முடிவு செய்துவிட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துக் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே கடந்த வருடம் கருத்து தெரிவித்தபோது, ''தன்பாலினத் திருமணத்தை அனுமதிப்பது குறித்து ஒற்றே நாளில் முடிவு செய்துவிட முடியாது. அச்செயல் ஜப்பானியக் குடும்பக் கட்டமைப்பை எப்படி பாதிக்கும் என்பது தெரியவில்லை. இதனால் இந்த விவகாரத்தைத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறோம்'' என்று தெரிவித்திருந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top