Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
பாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா

SooriyanFM Gossip - பாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

391 Views
தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்று, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இந்திய துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது, ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாதியால் 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை பேருந்து மீது விபத்துக்குளாக்கி, தற்கொலைப்படைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர், 38-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் மசூத் அசாத் தலைமையில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் செயலை, உலக நாடுகள் அனைத்தும் மிகவும் கண்டித்து வருகின்ற நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் சாரா சாண்டர்ஸ், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க அரசாங்கம் சார்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், தனது மண்ணில் செயல்பட்டு வரும் அனைத்துத் தீவிரவாத அமைப்புக்களுக்கும் பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும். அத்துடன் அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதையும் நிறுத்த வேண்டும்.

அது மாத்திரமன்றி தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடி வரும் இந்தியா, அமெரிக்கா கூட்டுழைப்பு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தும். புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை அமெரிக்கா கடுமையாகக் கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top