Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
வர்மா திரைப்பட கலைஞர்கள் விபரம் வெளியானது

SooriyanFM Gossip - வர்மா திரைப்பட கலைஞர்கள் விபரம் வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

624 Views
தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்த திரைப்படம் வர்மா.
அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவான இந்த திரைப்படம் அந்த படத்தை போல இல்லாததால் படக்குழு இதனை நிறுத்தியது. 

இதனையடுத்து, தற்போது புதிய படக்குழுவை அறிவித்து வருகிறது. முதலில் ஹீரோயினியாக பெனிதா சந்து கமிட்டாகி இருந்தார்.

இவரை தொடர்ந்து இயக்குநராக அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிஷய்யா தேர்வாகியுள்ளார்.

மேலும் இசையமைப்பாளரும் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் என்பவரையே கமிட் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top