Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
கடனைத் திருப்பி கேட்டவருக்கு தன்னுடைய ஆபாச வீடியோவை அனுப்பிய பெண்!!

SooriyanFM Gossip - கடனைத் திருப்பி கேட்டவருக்கு தன்னுடைய ஆபாச வீடியோவை அனுப்பிய பெண்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,313 Views
இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த விவரம் வருமாறு....
ராமநாதபுரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவாசகம். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரீத்தி பழனிவாசகத்திடம் இரண்டரை லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார் .

நீண்ட நாட்களாகியும், பழனியிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். பழனி தனது பணத்தை திரும்பி தரும்படி பிரீத்தியுடம் கேட்டுள்ளார். அதற்கு பிரீத்தி தனது ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் பழனிவாசகத்திற்கு அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து பழனிவாசகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .அந்த புகாரின் பேரில் போலீசார், பிரீத்தி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top