Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
சபரிமலை குறித்து, சர்ச்சையான கருத்தை வெளியிட்ட ப்ரியா வாரியார்.

SooriyanFM Gossip - சபரிமலை குறித்து, சர்ச்சையான கருத்தை வெளியிட்ட ப்ரியா வாரியார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

520 Views
இந்தியாவிலுள்ள சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என, இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. எனினும், இந்த உத்தரவை பலர் வரவேற்று ஆதரவும் வழங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும், தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனது கண்ணசைவால் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ப்ரியா வாரியார், சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

''பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு, 41 நாள் விரதம் இருக்க முடியாது. சபரிமலைக்கு பெண்கள் செல்ல நினைப்பது, அர்த்தமற்றது என்று நினைக்கிறேன். சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம், காப்பாற்றப்பட வேண்டும். சமத்துவத்துக்காக போராட நினைத்தால் அதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஒரு பக்தர் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கிறார். அதுபோல் பெண்களால் இருக்க முடியாது. 41 நாட்களும் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலைக்கு செல்ல அதுதான் தடையாக இருக்கிறது'' என, நடிகை ப்ரியா வாரியார் கூறியுள்ளார்.

இவரது கருத்துக்கு பல ஆதரவு குரல்கள் ஒலித்தாலும், நீதிமன்ற தீர்ப்பை இவர், விமர்சித்துள்ளதாக தெரிவித்து, ப்ரியா வாரியாருக்கு எதிராக, பலர் சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top