Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி, சிவகார்திகேயனுடன் புதிய படத்தில் ஒப்பந்தம் ?

SooriyanFM Gossip - இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி, சிவகார்திகேயனுடன் புதிய படத்தில் ஒப்பந்தம் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

516 Views
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மிஸ்டர்.லோக்கல்" படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த தினமாகிய நேற்று வெளியாகி, அவருடைய முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்திருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
"மிஸ்டர்.லோக்கல்" திரைப்படத்தை ராஜேஷ்.எம் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதேநேரத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படப்பிடிப்பிலும் சிவகார்த்திகேயன் விரைவில் ஈடுபடவுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிற போதிலும், அவர் நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் "ரா" கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் "வான்" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அரசியல் கலந்த த்ரில்லர் கதையை கொண்ட இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top