Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
சவப்பெட்டியை மட்டும் திறந்து விடாதீர்கள்! கணவனின் சிதைந்த உடலத்தை, உங்களால் பார்க்க முடியாது...

SooriyanFM Gossip - சவப்பெட்டியை மட்டும் திறந்து விடாதீர்கள்! கணவனின் சிதைந்த உடலத்தை, உங்களால் பார்க்க முடியாது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,815 Views
அண்மையில் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில்  இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், 45 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.  இந்த தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உடலங்கள், அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

இந்த நிலையில் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களில் ஒருவரான, கேரளாவின் லக்கிடி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த குமாரின் சவப்பெட்டியை, திறக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியதால், அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் பரிதவித்துள்ளனர்.

''வசந்த குமாரின் உடல், குண்டு வெடிப்பு தாக்குதலில் அதிகமாக சிதைந்துள்ளது. அவரது உடலத்தை உங்களால் பார்க்க முடியாது. அவரது உடலம் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை தயவு செய்து, திறக்க வேண்டாம்'' என, அதிகாரிகள் வசந்தகுமாரின் மனைவியிடம் மன்றாடி கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து வசந்த குமாரின் மனைவி, கணவரின் முகத்தை இறுதியாக ஒருமுறையேனும் பார்த்து விடுகிறேன் என கூறியபடி, கதறி அழுதுள்ளார். எனினும் அவரது குடும்பத்தாரும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top