Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
பேருந்திலேயே உயிரை விட்டவரின் உடலம், வீதியில் வீசப்பட்டது.

SooriyanFM Gossip - பேருந்திலேயே உயிரை விட்டவரின் உடலம், வீதியில் வீசப்பட்டது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,278 Views
இந்தியாவிலுள்ள வேலூர் மாவட்டம் காட்பாடி தொடரூந்து நிலையத்திலிருந்து, புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல, தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்த மூதாட்டி, அந்த  பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மரணம் பேருந்தின் சாரதி, நடத்துடன், பயணிகள் என அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

குறித்த மூதாட்டி, பேருந்தில் வைத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட சக பயணிகள், மூதாட்டியுடன் யாராவது வந்துள்ளார்களா? என கேட்டுள்ளனர்.
 
ஆனால் மூதாட்டியுடன் யாரும் வரவில்லை என்பதை அறிந்து, மூதாட்டியின் உடலத்தை, வீதியோரமாக வைத்து விட்டு, அவர் கொண்டு வந்த பையில் இருந்த ஒரு சால்வையை எடுத்து அவர் மீது போர்த்தி விட்டு, அந்த பேருந்தில் பயணித்தவர்கள் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது செய்யாறு பகுதியைச் சேர்ந்த பூசணம் என்ற 60 வயது மதிக்கத்தக்க இந்த மூதாட்டி, பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தன் சொந்த ஊருக்கு திரும்ப காட்பாடி தொடரூந்து நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அங்கிருந்து பேருந்தில் பயணித்த போது தான் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, மனிதம் என்பதையே மறந்து பேருந்தில் இருந்த அத்தனை பேரும் நடந்து கொண்டுள்ளமை மிகுந்த வருத்தமளிப்பதாக மூதாட்டியின் உறவினர்கள் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top