Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
அஜீத், விஜயகாந்த் சொல்லிக்கொள்ளாமல் உதவுகின்றவர்கள் ; ஜோதிகா நெகிழ்ச்சி

SooriyanFM Gossip - அஜீத், விஜயகாந்த் சொல்லிக்கொள்ளாமல் உதவுகின்றவர்கள் ; ஜோதிகா நெகிழ்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,624 Views
திருமணத்திற்கு பிறகு நீண்ட நாள் ஜோதிகா நடிக்காமல் இருந்தார்; தற்போது நல்ல கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், காற்றின் மொழி படத்தில் புதுமையான கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும், ரோபோட்டிக் உதவியுடன் தமிழகத்தில் முதல் முறையாக மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் மற்றும் நடிகை ஜோதிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகை ஜோதிகா நடிகர் விஜயகாந்த், மற்றும் நடிகர் அஜித் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் விஜயகாந்த், அஜித் இருவரும் அதிக அக்கறையுடன் இருப்பார்கள்.

நிறைய நல்ல உதவிகளை செய்வார்கள் ஆனால் அவர்கள் செய்யும் உதவி யாருக்கும் பெரிய அளவில் தெரிவதில்லை. அதைப் பற்றி குறைந்தபட்சம் அவர்கள் பேசுவது கூட கிடையாது” என்று பெருமையோடு கூறினார்.

தொடர்ந்து அஜித் பற்றி பல மேடைகளில் ஜோதிகா பல நல்ல விஷயங்களை பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top