Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
எனது வயதை பற்றி, எப்போதும் கவலைப்பட மாட்டேன்.

SooriyanFM Gossip - எனது வயதை பற்றி, எப்போதும் கவலைப்பட மாட்டேன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

748 Views
திரையுலகிற்கு பிரவேசித்து பத்து வருடங்கள் கடந்து விட்டன. எனினும் 30 ஆண்டுகால  அனுபவத்தை, தான்  பெற்றுக் கொண்டதாக, நடிகை காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியன் பாகம் இரண்டில், கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கவுள்ள காஜல் அகர்வால், மேலும் 2 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும், நடிக்கவுள்ளார்.

எந்த துறையில் இருக்கும் பெண்களும் தனது வயதை கேட்டால் சொல்ல தயங்குவார்கள். அதிலும் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் வயதை சொல்வதே இல்லை. ஆனால் நான் அப்படி இல்லை. எனது உண்மையான வயதை சொல்ல தயங்குவது இல்லை. நடிகைகள் திரையில் தங்களை குறைந்த வயது பெண்ணாக காட்டுவதற்கு படாதபாடுபடுகிறார்கள்.

ஆனால், என்னிடம் வயதை கேட்டால் இன்னும் 10 ஆண்டுகள் அதிகமாக சொல்ல நான் ரெடி. காரணம் சினிமாவில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது. வேறு எந்த துறையில் இருந்தாலும், இந்தளவு அனுபவம் கிடைத்திருக்காது.

திறமையான நடிகர்களுடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. எத்தனையோ புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன். இப்போது நான் நல்ல முதிர்ச்சியாகி இருக்கிறேன். எந்த பிரச்சினை வந்தாலும், அதற்கு என்னிடம் தீர்வு இருக்கிறது. யார் எந்த பிரச்சினையை சொன்னாலும், யோசித்து முடிவு சொல்லி விடுகிறேன்.

10 ஆண்டு சினிமா வாழ்க்கை 30 ஆண்டு அனுபவத்தை எனக்கு தந்துள்ளது. அதனால் எனது வயது பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என, நடிகை காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top