Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
மீண்டும் கொடுமை செய்ய ஆரம்பித்த தாடி பாலாஜி.

SooriyanFM Gossip - மீண்டும் கொடுமை செய்ய ஆரம்பித்த தாடி பாலாஜி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,734 Views
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பிரபலமானது பிக்பொஸ் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி, தன்னுடைய குடும்பத்துடன் இணைய முயற்சித்தவர் தாடி பாலாஜி.

நிகழ்ச்சி முடிந்து குடும்பத்துடன் அவர் இணைய வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் தன் மனைவி நித்யா மற்றும் குழந்தையை தாடி பாலாஜி கொடுமைப்படுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து காவல் நிலையத்திலும் நித்யா முறைப்பாடு அளித்துள்ளார். அதில், சேர்ந்து வாழ தொடங்கிய சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு தன்னை அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர் என்று, மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா முறைப்பாடு அளித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top