Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
இவரின் அழகுக்கு இதுதான் காரணமாம் - ராகுல் பிரீத்தி சிங்

SooriyanFM Gossip - இவரின் அழகுக்கு இதுதான் காரணமாம் - ராகுல் பிரீத்தி சிங்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,366 Views
நடிகை' ராகுல் ப்ரீத் சிங்' தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா ஜோடியாக என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம் என ஓய்வின்றி நடித்து வருகிறார்.

இவருக்கு தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 'ராகுல் ப்ரீத்' தன் அழகின் ரகசியம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

காலையில் எழுந்ததும் இரண்டு கப் சூடான தண்ணீர் குடிப்பாராம். அதன்பிறகு. 5 கிராம் நெய் எடுத்து காபியில் கலந்து குடிப்பாராம்.

இதுதான் என் அழகின் ரகசியம் என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top