Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
இனிவரும் காலங்களில், ''சவப்பெட்டிகள் தயார் நிலையிலேயே இருக்கட்டும்''...

SooriyanFM Gossip - இனிவரும் காலங்களில், ''சவப்பெட்டிகள் தயார் நிலையிலேயே இருக்கட்டும்''...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,725 Views
அண்மையில் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில், 40 ற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இவர்களின் மரணம் இந்திய அதிகாரிகள்  மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்,  மீண்டும் இந்தியா மீது தாக்குதல் இடம்பெறும் என, பயங்கரவாத அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

''சவப்பெட்டிகளை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்'' என, இந்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதால், இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்தியுள்ளதுடன், அந்த நாட்டின் மீது, பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக் கொண்டிருக்கிறது.

அத்துடன் பாகிஸ்தன மீது தற்போது வணிகப்போரை ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் வெளியிட்டுள்ள காணொளியில், அடுத்து வரும் நாட்கள் இந்தியாவிற்கு மிகுந்த சவாலாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

இந்த காணொளியில், ''பிணங்களை புதைக்க சவப்பெட்டிகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் அமைப்பில் 15 வயது சிறுவன் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு தயாராக இருக்கிறான்'' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top