Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
ரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம் எப்போது ?

SooriyanFM Gossip - ரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம் எப்போது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

521 Views
ஹிந்தி திரை உலகில் பிரபலமான நடிகர் ரன்பீர் கபூர். இவரும் அலியா பட்டும் நெடு நாட்களாக காதலித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவார்கள் என்ற போதிலும் அது எப்போது? எங்கே? என்பது தொடர்பில் பெரிதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

இந்நிலையில், ரன்பீரின் தந்தையான ரிஷி கபூரின் உடல் நிலை தற்போது அவ்வளவு நன்றாக இல்லை. அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை நடைபெறுகின்றது. இதனால் தந்தையின் விருப்பத்துக்காக அலியா பட்டை விரைவிலே ரன்பீர் கபூர் திருமணம் செய்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.

இந்த தகவல் வெளியாகியும்கூட ரன்பீர் கபூர் தனது திருமணம் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இது இவ்வாறு இருக்க, அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலியா பட்டிடம் திருமணம் தொடர்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அலியா பட், நாங்கள் இருவரும் காதலிப்பதை மறைக்கவில்லை.

திருமணம் செய்யப்போவதை மட்டும் எப்படி மறைப்போம்? இப்போதைக்கு நடித்து கொடுக்க வேண்டிய படங்கள் இருவருக்குமே இருக்கிறன. அந்த படங்களை நிறைவு செய்து கொடுத்த பின்னர்தான் திருமணம் தொடர்பில் யோசிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top