Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
புற்றுநோய் ,சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள்க் காமாலை ஆகியவற்றுக்கான மருந்து இதோ!

SooriyanFM Gossip - புற்றுநோய் ,சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள்க் காமாலை ஆகியவற்றுக்கான மருந்து இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,152 Views
சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை ,புற்றுநோய் ஆகிய நோய்களிலிருந்து, அதலைக் காய் எனும் ஒரு வகை இனம், நம்மை பாதுகாக்கவல்லது. அதிகமாக ,இந்தியாவிலேயே இந்தக் காய் கிடைக்கிறதாம்.
பாகற்காய் வகையைச் சேர்ந்த ஒரு கோடித் தாவர இனமே, இந்த அதலைக்காய். இந்தக் கொடியை, யாரும் நாட்டி வளர்ப்பதில்லை.மழை காலங்களில், வீதியோரங்களில், விளைநிலங்களில் வளரக்கூடிய இனமாகும். 

இதில் அடங்கியுள்ள, நீர்ச்சத்து,புரதம் ,கல்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் ,பலவகையான நோய்களிலிருந்து ,நம்மையெல்லாம் காக்கவல்லதாகக், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகற்காய் போன்றே கசப்பானதாகும். சாம்பாராகவோ , பொரியலாகவோ, புளிக்குழம்பாகவோ வைத்தும் இதனை உண்ணலாம். சாப்பிட ஆரம்பித்து விட்டால், இதன் சுவை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். 

முக்கியமாக, புற்றுநோய் ,சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள்க் காமாலை நோய் ஆகியவற்றிலிருந்து நம்மையெல்லாம் காக்கக்கூடியது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top