Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
அருந்ததி, அம்மன் திரைப்படங்களின் இயக்குனர் திடீர் மரணம்

SooriyanFM Gossip - அருந்ததி, அம்மன் திரைப்படங்களின் இயக்குனர் திடீர் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

633 Views
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நுரையீரல் கோளாறு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டு முதல், தெலுங்கு சினிமாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தமிழில் ரம்யா கிருஷ்ணன் நடித்த `அம்மன்’, அனுஷ்கா நடித்த `அருந்ததி’ ஆகிய வெற்றித் திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். அண்மையில் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னையினால் ஹைதராபாத்திலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், கோடி ராமகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்னர் சில இவர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மறுத்து சிகிச்சைகளின் பின்னர், பக்கவாதத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்த இவருக்கு, திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா உயிரிழந்தார்.

தெலுங்கு சினிமாவில் இவர் ஆற்றிய பங்கினை கௌரவிக்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு ‘ரகுபதி வெங்கய்யா விருது’ இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top