Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
பாகிஸ்தானில் 69 தீவிரவாத இயக்கங்கள் தடை - ஆவணங்களில் தகவல்

Sooriyan Gossip - பாகிஸ்தானில் 69 தீவிரவாத இயக்கங்கள் தடை - ஆவணங்களில் தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
பாகிஸ்தான் நாடு தீவிரவாதிகளின் சொர்க்கபுரி என்ற குற்றச்சாட்டை மிக நீண்ட வருடங்களாக எதிர்நோக்கி வருகின்றது. 

பெரும்பாலும் இந்தியாவில் எல்லை தாக்குதல்கள், ஊடுருவல்கள், தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என்று பெருமளவில் பகைத்துக்கொண்டு இருக்கும் நாடு பாக்கிஸ்தான்.

பல உலக நாடுகள் பலதும் பாகிஸ்தான் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தாலும், இதை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. அதில் துளியும் உண்மை இல்லை என்பதை தீவிரவாதிகள் அடிக்கடி கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு நிரூபித்து வருகின்றனர்.

தற்போது காஷ்மீர் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளில் முக்கியமானதும், மும்பை தாக்குதலில் ஈடுபட்டதுமான ஜமாத்-உத்-தவா அமைப்பை சமீபத்தில் அந்த நாடு தடை செய்திருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 69 அமைப்புகள் தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனினும் ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்கத் உல் முஜாகிதீன், காஷ்மீரில் இயங்கி வரும் அல் பதர் போன்ற அமைப்புகளை பாகிஸ்தான் அரசாங்கம் இதுவரை தடை செய்யவில்லை. இதைப்போல இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 41 பயங்கரவாத அமைப்புகளில் பாதிக்கு மேற்பட்ட குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவுக்கரமும் நீட்டி வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயற்பாடு இந்தியாவை பெரும் அச்சத்திக்கு உள்ளாகி உள்ளது.

பாகிஸ்தானில் சில அமைப்புகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், அவற்றின் தலைவர்கள் அங்கே சுதந்திரமாக நடமாடி வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமான மசூத் அசார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top