Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
ஏலியன்கள் இனச்சேர்க்கைக்காகவே பூமிக்கு வருகின்றன.

SooriyanFM Gossip - ஏலியன்கள் இனச்சேர்க்கைக்காகவே பூமிக்கு வருகின்றன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,409 Views
இனச்சேர்க்கைக்காகவே, ஏலியன்கள் பூமிக்கு வருவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.  ஏலியன்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் பல கற்பனை தகவல்கள், பல ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன. மனிதர்களை விட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அபூர்வமான சக்தியை படைத்த ஒன்றாக, இந்த ஏலியன்கள் இருப்பதாக, நாசாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏலியன்கள், அவ்வப்போது பூமிக்கு வரும் சமயத்தில் பலருக்கும் ஏராளமான கேள்விகளும், பீதியும் ஏற்படுகின்றன. ஏலியன்களின் பூமிக்கான வருகை தொடர்ந்தால், மனித இனமே அழியும் வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல், மறைந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மூலம் வெளிவந்தது.

இந்த நிலையில் ஏலியன்கள் குறித்த மற்றுமொரு அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. பூமிக்கு வரும் சில ஏலியன்கள், தனது இனச் சேர்க்கையை நோக்காக கொண்டுள்ளதாகவும், பூமியில் இருக்கும் போது ஏலியன்கள், கார்பன் உடல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால், அதனை எளிதில் காண இயலாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து ஏலியன்களின் பூமிக்கான வருகை குறித்த மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக, ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top