நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் பல படங்கள் நடிப்பவர். அவரது நடிப்புக்கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் பல படங்களுக்கு நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி ஒரு புதிய' BMW பைக்' வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் மூன்றரை லட்சம் ருபாய்.
இன்று அவர் காட்சியறைக்கு சென்று பைக்கை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.