Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
திரையுலகத் திறமையாளர்களை அங்கீகரிக்கும் உலக உயர் விருது - 'ஒஸ்கார்' அசத்தல் ஆரம்பம்.

Sooriyan FM Gossip - திரையுலகத் திறமையாளர்களை அங்கீகரிக்கும் உலக உயர் விருது - 'ஒஸ்கார்' அசத்தல் ஆரம்பம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

790 Views
திரைத்துறை சார்ந்தோரின் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் 1929-ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியிலிருந்து ஆண்டுதோறும் உலகின் அதி உயர் விருதாக வழங்கப்படும் 'Oscar award' விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ளது.

91வது ஒஸ்கர் விருது நிகழ்வாக ஆரம்பித்துள்ள இந்த விழா, Dolby Theatre, Los Angeles, California, United States இல் இன்று காலை 07 மணியளவில் ஆரம்பித்துள்ளதுடன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எவரும் இல்லாத நிகழ்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த விருது விழாவில், ஆரம்பத்திலேயே 2 விருதுகளை தனதாக்கியுள்ளது "Black panther" எனும் ஹொலிவூட் திரைப்படம்.

"Black panther" திரைப்படத்திற்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான ஆடை வடிவமைப்பிற்கான விருது ரூத் கார்டர் என்பவருக்கு வழங்கப்படும் நிலையில், தயாரிப்பு வடிவமைப்பிற்கான விருதினை ஹன்னா பீச்லெர் பெற்றுக்கொள்கின்றார்.

அதேவேளை, "IF BEALE STREET COULD TALK" திரைப்படத்தில் நடித்த நடிகை ரெஜினா கிங், சிறந்த துணை நடிகைக்கான
ஒஸ்கார் விருதை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சிறந்த ஆவணப்படமாக "FREE SOLO" திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "VICE" திரைப்படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருது கிடைத்திருக்க, அல்போன்சோ குவாரோன் என்பவர் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை "ROMA" படத்திற்காக பெற்றுள்ளார்.

இது இப்படியிருக்க, "BOHEMIAN RHAPSODY" திரைப்படம் சிறந்த ஒலி படத்தொகுப்புக்கான ஒஸ்கார் விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே படத்தில் நடித்த நடிகர் Rami Malek சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top