Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
பிணத்தை எரித்து, வாழைப்பழத்துடன் தொட்டு சாப்பிடும் பழங்குடியினர்

Sooriyan FM Gossip - பிணத்தை எரித்து, வாழைப்பழத்துடன் தொட்டு சாப்பிடும் பழங்குடியினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

528 Views
பிணங்களை எரித்து வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடும் பழக்கம், பாரம்பரிய பழங்குடியினருக்கு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

இந்த நவீன யுகத்திலும் உலகில் சில இனத்தினர் பராம்பரியம் என்ற பெயரில் சில மூடப்பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். உலக மக்களின் பார்வைக்கு அது மூடத்தனமாக தெரிந்தாலும், அவர்களை பொறுத்தவரை அது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

இந்த நிலையில் அமேசன் - யானோமமி பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், தங்கள் இனத்தினர் இறந்து விட்டால் அவர்களின், பிணத்தை எரித்து அதனை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் பழக்கத்தை காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.

இந்த பழக்கத்தை 'எண்ட்கனிபலிசம்' என்று அழைக்கிறார்கள். அதாவது, இந்த இனத்தை சேர்ந்தவர்கள் இறந்து விட்டால் அவர்களின் சாம்பலை சாப்பிடுவது இதன் பொருளாகும்.

இது குறித்த பழங்குடியினர் காலங்காலமாக பின்பற்றும் மரபு. இந்த செயல் முறையால் அவர்களின் ஆத்மா எங்கும் செல்லாமல் தங்களுக்குள்ளே இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top