Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
சிக்கினார் சோனாக்‌ஷி சின்ஹா

SooriyanFM Gossip - சிக்கினார் சோனாக்‌ஷி சின்ஹாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views
சோனாக்‌ஷி சின்ஹா மீது காவல்துறையில் வழக்கு பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, நடனம் ஆடுவதற்கு சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு தனியார் நிறுவனம் ஒன்று இலங்கை பெறுமதிக்கு கிட்டத்தட்ட 93 லட்சத்து 62 ஆயிரம் ரூபா வரை பேரம் பேசி அந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது.
 


ஆனால் நடந்ததோ வேறு. குறித்த நிகழ்ச்சியில் சோனாக்‌ஷி பங்கேற்கவில்லை. இதனிடையே நிகழ்ச்சிக்கு முன்பாக சோனாக்‌ஷியிடம் ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தச் பேச்சு வார்த்தையில் சோனாக்‌ஷி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டால் பாரிய நஷ்டம் ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டி இருந்துள்ளனர். ஆனாலும் சோனாக்‌ஷி சின்ஹாவோ நிகழ்ச்சியை மறுத்துவிட்டார். இதையடுத்து சோனாக்‌ஷி மற்றும் 4 பேர் மீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் உண்மை என்றும், இது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top