Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
தளபதி விஜய்யும், அவரது தங்கையும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானது.

SooriyanFM Gossip - தளபதி விஜய்யும், அவரது தங்கையும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,363 Views
தனித்துவமான தனது நடிப்பால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தளபதி விஜய். இவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து, ஏதேனும் செய்திகள் வெளிவந்தால் அது தீயாய் பரவுவது வழமையாகும். 

தளபதி விஜய், தனது தங்கை மற்றும் அம்மாவுடன் குழந்தை பருவத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய்யின் தங்கை சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அவரது ரசிகர்கள் சோகமான கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை தமது சமூக வலைத்தளங்களில், பகிர்ந்து வருகின்றனர்.

விஜயின் தங்கை வித்யா சந்திரசேகர் இரண்டு வயதிலேயே இறந்து விட்டார். தனது தங்கை இறந்த பிறகு, விஜய், மிகவும் அமைதியாகி விட்டார்.

எத்தனை காலம் கடந்து போனாலும், தங்கையின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் விஜய் இருப்பதாக அவரது குடும்பத்தார், தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top