Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
எனது தொலைபேசி இலக்கத்தை தேடுவோருக்கு, ஒரு நல்ல செய்தி - ஓவியா

SooriyanFM Gossip - எனது தொலைபேசி இலக்கத்தை தேடுவோருக்கு, ஒரு நல்ல செய்தி - ஓவியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,131 Views
பிக்பொஸ் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக மாறியவர் ஓவியா. அவர் பிக்பொஸ் வீட்டில் இருந்த போதே ஓவியா ஆர்மி எல்லாம் ஆரம்பித்து ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

ரசிகர்களின் அன்பு இன்னும் கூட துளியும் குறையாமல் இருக்கும் நிலையில் ஓவியா '90 ml ' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த வாரம் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய ஓவியா, எனது எனது தொலைபேசி இலக்கத்தை அதிகமானோர் கூகுளில் தேடுவதாக கேள்விப்பட்டேன். எனக்கும் உங்களிடம் பேச ஆசையாக தான் உள்ளது.

அதனால் கண்டிப்பாக விரைவில் எனது ரசிகர்களுக்காக (ரசிகர்களுக்காக என சொல்ல கூடாது, எனது நண்பர்களுக்காக) ஒன்று கூடல் ஒன்றை ஏற்பாடு செய்து அழைக்கிறேன், வாருங்கள். பேசுவோம் என சாதாரணமாக கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top