Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
மூளை இல்லாமல் பிறந்த சிறுவன், ஆறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் அதிசயம்

SooriyanFM Gossip - மூளை இல்லாமல் பிறந்த சிறுவன், ஆறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் அதிசயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,948 Views
இங்கிலாந்தில் உள்ள சிறுவன் ஒருவன், பிறக்கும் போதே மூளை இல்லாமல் பிறந்துள்ளார். எனினும் அந்த சிறுவன் ஆறு ஆண்டுகளாக ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றமை மருத்துவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

பொதுவாக யாராவது ஏதேனும் தவறிழைத்து விட்டால், உனக்கு அறிவில்லையா, மூளையில்லையா? என்று பலர் கேட்பார்கள். ஆனால் இங்கிலாந்தில் உள்ள குறித்த 6 வயது சிறுவனனுக்கு உண்மையிலேயே மூளை இல்லை.

இங்கிலாந்தை சேர்ந்த ஷெல்லி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்த போது, மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு மூளை இல்லை என்றும், கருவை களைத்து விடுங்கள் எனவும், அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் மருத்துவர்களின் கோரிக்கையை ஷெல்லி மறுத்துள்ளார். இதற்கிடையே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பார்வை இல்லாமலும், வாய் பேசமுடியாமலும் இருந்த அந்த குழந்தை, மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்பொழுது பார்க்கும் திறனைப் பெற்றுள்ளது. அத்துடன் ஆறு வருடங்களாக அந்த குழந்தை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் மூளை இல்லாமல் பிறந்த குழந்தைகள், 3 ஆண்டுகளில் இறந்து விட்ட நிலையில், இந்த சிறுவன் 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top