Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
இந்திய விமானப்படைக்கு வாழ்த்து சொன்ன சினி பிரபலங்கள்!!!

cinema gossip - இந்திய விமானப்படைக்கு வாழ்த்து சொன்ன சினி பிரபலங்கள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,707 Views
இம்மாதம் 14ம் திகதி புல்வாமா பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் நாற்பதிற்கு மேற்பட்ட படை வீரர்கள் மரணமானார்கள்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையை சேர்ந்த 12 மிராஜ் விமானங்கள் பாகிஸ்தானுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்திய விமானப்படைக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை தாக்கிவிட்டு 12 விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளன.

அந்த ஹீரோக்களை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. அவர்கள் வீரத்திற்கு சல்யூட் என்று கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படையை வாழ்த்தியுள்ளார் நடிகர் பிரசன்னா.

42 பேர் ஆத்மா சாந்தி அடையட்டும்#இந்தியாபதிலடி #JaiHind என்கிறார் நடிகர் சதீஷ்.

சரியான பதிலடி. இந்திய விமானப்படைக்கு ஹாட்ஸ் ஆஃப் என்று டிவிட் செய்துள்ளார் இயக்குனர் திரு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top