Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
தளபதி 63 தீபாவளிக்கு தான் வெளியாகும் ; அதிரடி அறிவிப்பு

SooriyanFM Gossip - தளபதி 63 தீபாவளிக்கு தான் வெளியாகும் ; அதிரடி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

625 Views
தீபாவளி வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான தகவலுக்கு 'தளபதி 63' படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'தளபதி 63' என்று அழைத்து வருகிறது படக்குழு. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'அண்டாவ காணோம்' இயக்குநர் இயக்கத்தில் நயன்தாரா?
இதுவரை அட்லீ திட்டமிட்ட படப்பிடிப்பு அனைத்துமே, அவர் எதிர்பார்த்ததுக்கு முன்பாகவே முடிந்துவிட்டது. 

ஆகையால், ஆகஸ்ட் மாதமே ‘தளபதி 63’ திரைக்கு வர வாய்ப்பு என்று செய்திகள் வெளியாகின. இதனால், விஜய் ரசிகர்களும் பெரும் சந்தோஷமடைந்தனர்.

இச்செய்தியைக் குறிப்பிட்டு, ஏ.ஜி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது உண்மையல்ல" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீபாவளி வெளியீடுதான், அதில் மாற்றமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு, கலை இயக்குநராக முத்துராஜ் பணிபுரிந்து வருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top