Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கபோகும் நடிகை நக்மா!!!

SooriyanFM Gossip - திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கபோகும் நடிகை நக்மா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,170 Views
பாட்ஷா காதலன் அரவிந்தன் மேட்டுக்குடி ஜானகிராமன் சிட்டிசன் Lovebirds போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ஒரு கலக்கல் நடிகை நக்மா தற்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கின்றார்.
1990 ஆண்டுகாலப்பகுதியில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மாஅதன்பின் அரசியலில் ஈடுபட தொடங்கினார்.

அரசியலில் இருந்த காரணத்தினால் அதிக காலமாக சினிமாவிற்கு ஒரு பிரேக் விட்டு தள்ளியிருந்த விட்டார் நடிகை நக்மா.

ஆனால் தற்போது மீண்டும் திரைப்படத்திற்கு வரப்போவதாக அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில் இது குறித்து நக்மா கூறியிருப்பது....

நான் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றேன்.குறிப்பாக நான் சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் நடித்த பாட்ஷா உட்பட காதலன் திரைப்படம் வரை அனைத்தும் தெலுங்கிலும் வெளியாகியிருக்கின்றது.எனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை நான் உருவாக்கியிருக்கின்றேன்.நான் சிறப்பாக ஆடுவதாகவும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு எனக்கு கிடைத்திருக்கின்றது.


2002 இல் ஒரு தெலுங்கு படத்தில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மாவாகவும் 2007 இல் பெங்காலி, போஜ்பூரி, இந்தி படங்களில் நடித்து இருக்கிறேன். நான் அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தேன். மீண்டும் சினிமாவில் அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதுடன் இதில் ஒரு படத்தில் அல்லு அர்ஜுன் அம்மாவாக நடிப்பதாகவும் அத்தோடு தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடிக்க வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனிமேல் மீண்டும் நாம் சினிமாவில் நடிகை நக்மாவை அதே துடிப்புடன் அழகிய நடிப்புடன் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வமாக தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top