Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
தாதா 87 திரைப்படத்தில் இவ்வளவு விடயம் உள்ளதா

sooriyan gossip - தாதா 87 திரைப்படத்தில் இவ்வளவு விடயம் உள்ளதாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

830 Views

திரைப்பட நடிகர் சாருஹாசன், நீண்ட நாட்களுக்குப் பின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவருவதும் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம் .

அதுமட்டும் இல்லாமல் - விஜய் ஸ்ரீ ஜி. இந்த திரைப்படத்தை இயக்குகிறார் இந்த திரைப்படத்தின் மூலம் சாருஹாசனுக்கு `ஏஜிங் சூப்பர் ஸ்டார்' எனப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ‘பெண்களை அனுமதியின்றித் தொடுவது சட்டப்படி குற்றமாகும்‘ எனும் வாசகம் இடம்பெறவுள்ளது.

 இந்தப் பட டைட்டில் கார்டில் இந்த வாசகம் இடம்பெறஇருப்பதால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலக சினிமாவிலேயே இப்படி ஒரு டிஸ்க்ளைமர் காட்டப்படுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் எனக் கூறப்பட்டு வருகின்றது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top