Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
அவர் மட்டும் என் கையில் கிடைத்தால் -கதிர் வெளிப்படை பேச்சு!!

SooriyanFM Gossip - அவர் மட்டும் என் கையில் கிடைத்தால் -கதிர் வெளிப்படை பேச்சு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

782 Views
நடிகர் விஜய் தற்சமயம் அட்லீயின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் கதிரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் அனுபவங்களை பற்றி சமீபத்திய பேட்டியில் கதிர் பேசியுள்ளார்.

அதில், தளபதி63 படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது என்னையும் விஜய் சாரையும் இணைத்து நிறைய புகைப்படங்கள் ரசிகர்கள் செய்திருந்தனர். அவற்றையெல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.

அதிலும் குறிப்பாக விஜய் சார் என் தோள் மீது கை போட்டிருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பார்த்தேன். அதை எடிட் செய்த மகராசன் மட்டும் என் கையில் சிக்கினால் நல்லாருக்கும் என்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top